குடம் குடமாய் தண்ணீர் ஊற்றி
       குமரனை குளிக்க வைக்க!
மடம் மடமாய் கட்டி வைத்து
    பக்தரை காண வைக்க! தடம் தடம்மாய் பார்த்து பார்த்து
    தடைகள் போக வைக்க! வடம் வடமாய் இழுத்து மக்கள்
   முருகன் தேர் இழுக்க

Share.

Leave A Reply