வான் மழையாய் வரும் முருகா
    வந்து மக்களைக் காப்பாய்!
தேன் சுவையாய் தித்திக்கும் முருகா 
     தென்றல் காற்றாய் வருவாய்!
நான் என்ற அகந்தை குறைத்து
    நலம் செய்ய வருவாய்! மான் போல் துள்ளி வரும்
    முருகா உன்னைக் கண்டால்…

Share.

Leave A Reply