கரும்பு சார் போல் இனிப்பவனே
    கந்த வேலே சண்முகா! துரும்பாய் நினைத்து முருகா உன்
      பதமலர் பணிய வேண்டும்!
இரும்பு போல் உறுதியான முருகா
      இதயத்தில் இடம்தர வேண்டும்!
சருகு போல் காய்ந்தாலும் முருகா
      சன்னதியில் உரமாக வேண்டும்.

Share.

Leave A Reply