உந்தன் அருளை என்ன என்பேன்
     உச்சி குளிர்ந்து நின்றேன்!
சிந்தனை சிறகாய் பறந்து முருகன்
      சின்னத் தாழ் பணிந்தேன்!
சந்தனம் பூசி சன்னதி வந்தேன்
    சங்கடம் தீந்து போனது! கந்தன் அருள் ஞானம் கிடைக்க
    கருணை செய் முருகா.

Share.

Leave A Reply