கூர்கொண்ட வேலால் சூரனை வென்றாய்
   கூத்தன் மகனே முருகா! வேர் பலா போல தித்திப்பாய்
       வேண்டும் வரம் தருவாய்!
சீர் போல சிறப்பு தந்து
   சீரான வாழ்வு தருவாய்! தேர் ஏறி வருவாய்  முருகா
    மக்கள் குறை  போக்க.

Share.

Leave A Reply