சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
    அறவழி காட்ட வந்தான்! தட்டிப் பறித்த தரம்கெட்ட வாழ்வை
   வெட்டி விடவே வந்தான்! தட்டிக் கொடுத்து நல்லதை நாட
    நல்வழி காட்ட வந்தான்! பட்டி தொட்டி எல்லாம் பக்தர்
      பார்வைக்கு காட்சிதர வந்தான்.

Share.

Leave A Reply