கதியென நம்பியவர்க்கு ஒளி காட்டுவாய்
     கந்தன் அருள்
கூட்டுவாய்!
சதி செய்யும் கூட்டத்தை வேலால்
      முருகன் சம்காரம் செய்வான்!
நதி போல ஓடி  உழவர்
      உழைக்க வழி செய்வான்!
மதியில் வந்து மனதில் நின்று
      மங்கல வாழ்வை தந்திடுவான்.

Share.

Leave A Reply