இல்லத்தில் என்றும் நீ இருக்க
        இன்பம் நிறைந்து நிலைத்திடும்!
அல்லல் படும் பக்தர் கண்டு
     அன்னை போல் காத்திடுவாய்!
வல்லபம் தந்து அருள்  செய்வாய்
       வளம் தந்து வாழ்ந்திடுவாய்!
நல்லதே நினைத்து நாளும் சிறக்க
      நல்ஒளி  காட்டி அருள்வாய்.

Share.

Leave A Reply