வரம் பெற்ற தவம் முருகா
     வலம் வந்து சேர்ந்தது! கரம் பட்ட பின் முருகா
      கருணை வந்து சேர்ந்தது!
மரம் வெட்ட வளரும் முருகா
     புறம் வெட்டஅடி சேர்ந்தது!
சரம் உள்ள வரை முருகா
    சரண கோசம் கேட்டது.

Share.

Leave A Reply