சிக்கல் தீர்க்கும் சிங்கார வேலா
       சிரமம் போக்கி அருள்வாய்!
தக்கம் கொண்டேன் உன் மேல்
      தடைகள் தகர்க்க வருவாய்!
பிக்கல் பிடுங்கு இல்லாமல் உன்னை
      நினைக்க ஆற்றல் தருவாய்!
பக்கம் வந்து பாதம் தொட
     பக்குவம் எனக்குத் தருவாய்.

Share.

Leave A Reply