நெற்றியில் பிறந்த வேல் முருகா
     நிறைவைத்  தரும் மாமருகா!
வெற்றி தரும் கந்த வேலா
    விளக்கு தீபத்தில் வருபவனே!
சுற்றி வருவேன்
சுகம் தருவாய்
     சுமையை குறைத்து அருள்தருவாய்!
பற்றிக் கொண்டேன் பாத அடியை
   பரிவு காட்டி அருள்வாய்.

Share.

Leave A Reply