காற்றுப் போல எங்கும் வருவாய்
      காக்கும் கடமை உணர்ந்து!
நாற்றுப் போல நட்டு வைப்பாய்
   நல்லா வளர வேண்டி! ஊற்றுப் போல ஊரி வருவாய்
      உயிர்கள் வாழ வேண்டி!
சேற்றில் கூட கால் வைப்பாய்
     உழவன் வாழ வேண்டி. 

Share.

Leave A Reply