உறுதி கொண்டு உணர்வு கொண்டு
       உள்ளம் நெகிழ வேண்டும்!
குறுமுனி அகத்தியர் சித்த வைத்தியம்
     சிறப்பு பெற வேண்டும்! சிறுதுளி வெள்ளம் அணை  நிறையும்
        அன்பு பார்வை வேண்டும்!
இறுதி வரை உன் அருள்
      இணைந்தே இருக்க வேண்டும்.

Share.

Leave A Reply