சரணம் சரணம் சரண கோசம்
      சன்னதி பட்டு எதிரொலிக்கும்!
வரணும் வரணும் வரணும் முருகா
       வந்து அருளைத் தரணும்!
தரணும் தரணும் தரணும் முருகா
       தந்து அருளைத் தரணும்!
மரணம் மரணம் மரணம் வரை
          மனதில் நிற்க வேண்டும்.

Share.

Leave A Reply