பாவலர் பாவடி நீயே முருகா
     பாமரர் துணையே முருகா!
காவடி தூக்கி பாடியே வருவர்
    காவி உடை உடுத்தியே! சாவடி உள்ள இடத்தில் தங்கி
     சன்னதி வந்தே சரணடைவர்!
சேவடி பணிந்த பக்தர் கண்டு
      சேயாய் காப்பாய் முருகா.

Share.

Leave A Reply