இமைப் பொழுதும் நீங்காமல் என்
      நெஞ்சில் நிற்கும் முருகா!
சுமை ஆக இல்லை என்றும்
       சுகமாக இருக்கும் முருகா!
எமை ஏவும் தலைவா முருகா
      இட்டபணி செய்வேன் முருகா!
தீமை நீக்கி நல்லதே செய்ய
       நாளும் அருளும் முருகா.

Share.

Leave A Reply