புறம் சொல்ல சொல்ல துன்பமே
     புத்துயிர் பெற வேண்டின்!
நிறம் தரும் ஒளி போல
      ஒருநிலை பெற வேண்டும்!
சிறந்த செயல் செய்ய நினைத்து
   சிந்தை உயர வேண்டும்! விறவி கரிக்கட்டை ஆனால் கூட
       கந்தன் அடிசேர வேண்டும்.

Share.

Leave A Reply