தீபச் சுடர் மெல்ல எரிந்து
    பிரகாசிப்பது போல் முருகா!
ஞாபகச் சுடர் மெல்ல வந்து
   ஞான பழமாகும் முருகா! கோபம் கூட குறையாமல் வந்தால்
      பார்வை பட்டு பறந்தோடும்!
சாபம் கூட நிவர்த்தி ஆகி
       சகல பாக்கியமும் வந்திடும்.

Share.

Leave A Reply