அலகு குத்தி ஆடிப் பாடி
   வருப்பவர் ஒரு பக்கம்! திலகம் இட்டு காவடி எடுத்து
   வருபவர் ஒரு பக்கம்!

வலம் வந்து சரணம் பாடி
    வருபவர் ஒரு பக்கம்!

பலம் பெற்று வரம் பெற்று
    வருபவர் ஒரு பக்கம்.

Share.

Leave A Reply