எத்தனை எத்தனை பேர் உன்
      அருள் பெற்று வாழ்ந்தவர்!
அத்தனை அத்தனை பேர் வாயும்
       உன் பெயர் உச்சரிக்கும்!
எத்தனை எத்தனை முறை என்று
       அளவிட்டு சொல்ல வில்லை!
பித்தனை பித்தனைப் போல் தான்
    பிதற்றி புலம்பி வாழ்ந்தனர்.

Share.

Leave A Reply