வாழையடி வாழையாக வாழவைக்கும் முருகா
     வாசனை மலராய் மணப்பவனே!
ஏழையின் வீட்டிலே
தீபமேற்றும் முருகா
   ஏழ்மையை போக்கி வாழவைப்பவனே! கோழையாய் இருப்பவர் உன் அருளால்
    கோமான் ஆக்க வல்லவனே!
தாழை மணம்போல் மணம் வீசவைத்து
     தரணி போற்ற வைப்பவனே.

Share.

Leave A Reply