நஞ்சு விதைத்தாலும் நல்லதே நடக்கும்
   நாசம் நலிந்து போகும்!

பஞ்சு போல மனம் லேசாகும்
   பரந்த மனம் கிட்டும்!

மிஞ்சி எதுவும் நடக்காது முருகன்
   வேல் இருக்கும் போது!

மஞ்சு கிடைக்கும் முருகா உன்
    அருளால் எதிர்த்து நிற்க.

Share.

Leave A Reply