பந்த பாச உறவு என்றாலும்
    பாழும் கிணற்றில் தள்ளிவிடும்!
உந்தன் பாச உறவு மட்டும்    
    உயர்ந்த நிலையை அடையும்!
கந்தன் காலை பற்றிய பின்பு
     கால பயம் இல்லை! சந்தனமாய் மணக்கும் சாந்தம் வந்து
     சரண கோசம் பாடும்.

Share.

Leave A Reply