தீய எண்ணம் உடையவர் வந்தால்
   தீயில் பொசுக்கி விடும்! தூய எண்ணம் உள்ளவர் அருகில்
     வரவே அஞ்சி விடும்! மாய வலையில்  விழ வைப்பவரை
     மண்டியிட்டு ஓட வைக்கும்!
சாயம் எல்லாம் வெளுக்க வைத்து
    சகதியில் அமுக்கி விடும்.

Share.

Leave A Reply