பக்தி என்ற தீ பிடித்தால்
      மனமெல்லாம் பற்றிக் கொள்ளும்!
முக்தி கிடைக்கும் வரை முழு
     மனதுடன் ஏற்றுக் கொள்ளும்!
சித்தி பெற்று சிரம் தாழ்ந்து
   சிந்தை நிறைந்து விடும்!
புத்தி தெளிந்து புவி மறந்து
   நேசம் பிறந்து விடும்.
   

Share.

Leave A Reply