அசையும் பொருளில் எல்லாம் முருகா
  அசைந்து ஆடி வருவாய்! இசைக்கும் இசையில் எல்லாம் முருகா
   இன்னிசை ஆக வருவாய்!
திசை எல்லாம் திகட்டாத தமிழாய்
     நிறைந்து நீ வருவாய்!

பசை கொண்டு பக்தரை காக்க 
    வடிவேலன் பறந்து வருவான்.

Share.

Leave A Reply