வானம் பொழிந்து வாழ்ந்து சொல்லும்
    உந்தன் சீடன் ஆனதால்! கானம் பாடி மகிழ வைக்கும்
    உந்தன் பக்தை ஆனதால்!
சான்றோர் நட்பு கிடைத்து விட்டது
     உந்தன் ஆசி கிடைத்ததால்!
தானம் செய்யும் மனம் தந்தாய்
      சரணம் என்று பணிந்ததால்.

Share.

Leave A Reply