பாதம் தொட்டு தொட்டு வணங்கி
  பாதம் தேய்ந்தது முருகா! மாதம் எத்தனை போனது என்று
     எண்ணிப் பார்த்தது இல்லை!
நாதம் போல இனிக்குது முருகா
    மனதில் உந்தன் பெயர்! பாடம் சொல்லிக் கொடுத்த முருகா
    என்றும் எனது குருவே.

Share.

Leave A Reply