நச்சு செய்யும் தீமைகளை வேலால்
      நலிதல் செய்யும் முருகா!
அச்சு கோர்த்த எழுத்தில் எல்லாம்
     உயிராய் இருக்கும் முருகா!
தச்சன் செய்யும் பொருளில் எல்லாம்
     கருத்தாய் இருக்கும் முருகா!
பிச்சன் மகனே இட்ட பணியை
    இதமாய் செய்ய அருள்வாய்.
       

Share.

Leave A Reply