புவனம் காக்கும் நாயகனே முருகா!
    புவியில் வேறுபாடு உண்டா!
கவனமாக கருத்தாக உயிர் காத்து
    கருணை காட்டும் முருகா!
பவள வாயால் புன்சிரிப்பு காட்டி
   பக்தர்குறை போக்கும் முருகா!
தவம் உன் அருள் கிடைப்பது
   வரம் உன்னைப் பார்ப்பது.
       

Share.

Leave A Reply