ஆறு முகா அன்பு நேசா
         அழியாத செல்வமே முருகா!
தாறு மாறாக நடந்தாலும் தடுத்து
      நேர்வழி காட்டும் முருகா!
வேறு பாடு இல்லாமல் மக்களைக்
  காக்கும் சரவண முருகா! மாறு கருத்து கொண்டாலும் மன்னித்து
   அன்பு காட்டும் முருகா.

Share.

Leave A Reply