ஒளிச் சுடரின் ஒளியான சுடரே
    அழகே உருவான முருகா
உளி பட்ட பாறை சிலையாகி
உயிர் பெற்ற முருகா
களி கொண்ட மக்கள் வணங்கி
   அருள் பெரும் முருகா குளிகை உண்டு உன் மேனியில்
    பட்ட நீரும் மருந்தாகும்.

Share.

Leave A Reply