மருத மரங்கள் எல்லாம் மருந்தாகும்
மூலிகைச் செடிகள் வித்தாகும்
குருந்த மரம் குன்று தோறும்
குமரனுடன் குத்துச்
செடியிருக்கும்
கருத்தாக வளர்த்தால் காலனை எதிர்க்கும்
மூலிகை செடிகள் வளர்ந்துவரும் மருதமலை முருகன் பாம்பாட்டிச் சித்தன்
நோய் தீர்த்து அருள்வான்.