வேல் வேல் என்றால் வேதனை
     போகும் முருகவேல் காக்கும்!
பால் அபிசேகம் முருகனுக்குச்  செய்ய
    பாவம் எல்லாம் போகும்! கால் பணிந்து காவடி தூக்க….
     கந்த வேல் காக்கும்! ஆல்  போல் வளர்ந்து  நிழலாய்
    நல்ல வேல் காக்கும்.

Share.

Leave A Reply