மலர்   தூவி
            மனம்- மகிழும்
வலம் வந்து
            வணங்கிநிற்கும்

நலம் யாவும்
             உன்- அருளால்

குலம் காக்கும்     
             குடிக்காக்கும்.

Share.

Leave A Reply