3-ஓம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள்
பாலசித்தருக்கு
சதுரக்கள்ளி பால்கொடுத்து தொண்டு
செய்துவந்த அம்மவைக்கு குழந்தை இல்லையென்ற ஏக்கம் இருந்தது ஞானத்தால் அறிந்த பாலசித்தர் அருந்திய பாலின் மீதியை
குடிக்கச் சொல்ல கருவாகி வளர்ந்த
குழந்தை சிவஞான பாலய சுவாமி
வாழ்ந்த காலத்தில் பால் உணவாகி
விபூதி மருந்தாகப் பயன் படுத்தினார்.
முதியவரை இளமையாக்கி குழந்தை அருளினார் முதிர்ந்த நரை கருப்பாக்கி மனம்மகிழ வைத்தார் இழந்த நாட்டை மீட்டிக் கொடுத்தார்
பதினெட்டாம் நூற்றாண்டு இவர்வாழ்ந்த காலம்.