86-ஆறு முகமாய் வந்தவன் நீயே!
       அன்பின் சிகரம் நீயே! கூறு வேலால் காப்பவன் நீயே !
குன்றில் குடியிருப்பவன் நீயே !
ஏறு மயிலில் வந்தவன் நீயே!
     ஏற்றம் தருபவன் நீயே! வீறு கொண்டு எழுந்தவன் நீயே!
விண்ணவரை காத்தவன் நீயே!

Share.

Leave A Reply