85-வந்த அருளும் வடிவேலன் நீயே!       
              வறுமையை போக்குபவன் நீயே!
ஐந்து புலன் அடக்கம் நீயே!
        அன்புக்கு அடிமை நீயே !
நைந்தவர் வாழ்வில் நல்லதும் நீயே!
        நானிலச் சிறப்பு நீயே!
பைந்தமிழ் பண் பாட்டு நீயே !
     பார்ப்புகழ் முருகன் நீயே !

Share.

Leave A Reply