77-உலக பந்த பாசம் நீயே!
         உணர்வு பூர்வம் நீயே! உலக அகில அரங்கும் நீயே
      ஆட்டி வைப்பவன் நீயே!
வலம் வரும் புவி நீயே!
     வாழ வைப்பவன் நீயே! நலம் தரும் கடவுள் நீயே!
     நானிலம் காப்பவன் நீயே !

Share.

Leave A Reply