73-வான வில் வடிவம் நீயே!
        மேக கூட்டம் நீயே! தான தர்ம மழை நீயே!
      தரணி காப்பவன் நீயே!
கானக மண்ணின் தலைவன் நீயே!
      காணும் காட்சியும் நீயே!
பானல் மலைத் தலைவன் நீயே!
      மனதில் என்றும் நீயே!

Share.

Leave A Reply