68-பசு கொடுக்கும் பால் நீயே !
      பாலில் பலபொருள் நீயே!
சிசு பிறக்கும் கரு நீயே!     
      சிறிய குழந்தை நீயே!

முசு பிறப்பு வடிவம் நீயே!
      முட்டை கருவும் நீயே!
அசுர கோரத் தன்மையும் நீயே!
      அசுர் வேதமும் நீயே!

Share.

Leave A Reply