66-பாடு படும் பாட்டாளி நீயே!
    பரிவு காட்டுபவன் நீயே! ஊடு நிலையில் இருப்பவன் நீயே!
     ஊட்டம் கொடுப்பவன் நீயே!
காடுகண்ட சிவன் மகன் நீயே !
     கன்னித் தமிழும் நீயே! மூடு மறைக்கும் மண்ணும் நீயே!
மண்ணின் வாசமும் நீயே!

Share.

Leave A Reply