65-ஏடு கொடுத்து அருள்பவன் நீயே!
     எழுத வைப்பவன் நீயே! கூடு திரை  விலக்குபவன் நீயே!
     கூட்டு உறவும் நீயே!
மடு இருக்கும் இடமும் நீயே!
     மதியில் இருப்பவனும் நீயே!
கடு வழி காட்டுபவன் நீயே !
   கடுமையான உழைப்பும் நீயே!

Share.

Leave A Reply