64–ஊசி முனையில் உலகம் நீயே!
        உண்மை பொருளும் நீயே !
பாசி படிந்த நீரும் நீயே!  
        பசுமை புரட்சியும் நீயே !
காசி யாத்திரை பயணம் நீயே !
        காட்சி தருபவன் நீயே!
ஆசி வழங்கும் கரம் நீயே!
        அன்பு நேயம் நீயே!

Share.

Leave A Reply