63-கதியென்று இருப்பவர் தோழன் நீயே!
       கதிரவன் ஒளி நீயே! மதியில் இருக்கும் அறிவும் நீயே!
        மனிதப் பண்பும் நீயே! சுதியில் வரும் இசை நீயே!
         சுகமாய் கேட்பவன் நீயே!
பதி பக்தியின் பாசம் நீயே!
        பரதக் கலையும் நீயே!

Share.

Leave A Reply