62-இன்ப இதயத்தில் இயக்கம் நீயே!
     இனிய வாழ்வும் நீயே! துன்பம் நிலையில் காப்பவன் நீயே!
    துணிவு தருபவன் நீயே! உன்ன  நிலையில் மௌனம் நீயே!
     உணர்வாய் உள்ளவன் நீயே !
அன்னப் பறவையாய் இருப்பவன் நீயே!
     அனைத்து செயலும் நீயே!

Share.

Leave A Reply