61-குற்றம் பார்க்காத குமரன் நீயே!
      குறை போக்குபவன் நீயே !
சுற்றமாய் என்றும் இருப்பவன் நீயே!
     சுகந்த மலரும் நீயே! உற்ற துணையாய் இருப்பவன் நீயே !
     உயிரின் ஆன்மா நீயே! கற்ற கல்வியில் இருப்பவன் நீயே !
     கருணை கடலும் நீயே!

Share.

Leave A Reply