60-உச்சிப் பிள்ளையார் தம்பி நீயே!
உச்சியில் ஏற்றபவன் நீயே !
குச்சி கோல் எடுத்தவன் நீயே !
குடும்ப உறவும் நீயே! பிச்சி பிடிக்க வைத்தவன் நீயே !
பித்துக் குளியும் நீயே! ஆட்சியும் தந்தையுமாய் ஆனவன் நீயே!
ஆசி கொடுப்பவன் நீயே !