59-பக்தி தரும் மாலை நீயே !
       பக்தரை காப்பவன் நீயே !
முக்தி தரும் மாலை நீயே!
        முழு மதியும் நீயே! சக்தி தரும் மாலை நீயே!  
      சங்கடம் தீர்ப்பவன் நீயே !
யுக்தி தரும் மாலை நீயே!
       யுகமாய் நிலைப்பவன் நீயே !

Share.

Leave A Reply