58-முத்தமிழ் பாலன் முருகன் நீயே!
      மூத்த தமிழும் நீயே! முத்துமணி மாலை அணிந்தவன் நீயே!
       முத்துக் குமரன் நீயே! முத்துவேல் கரம் பிடித்தவன் நீயே !
       வெற்றி வேலன் நீயே! முத்தி தரும் முருகன் நீயே!
       மோட்சம் தருபவன் நீயே !

Share.

Leave A Reply